Google Safe Search Guidance in Tamil
- At February 4, 2014
- by Admin
0
கூகிள் தேடலில் ஆபாசத் தகவல்களை தவிர்பதற்கான வழிமுறைகள் – கட்டுரை மற்றும் காணொளி. வணக்கம் நண்பர்களே, இன்றைய தொழில்நுட்ப இணைய உலகில் கூகிள் பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் தேடும் வார்த்தைகளுக்கு தொடர்புடைய தகவல்களை நொடிப்போலுதில் கொண்டுவந்து கொடுக்கிறது. கூகிளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் கணினி பற்றி தெரிந்திருக்கும் அனைவரும் பயன்படுத்துகின்றனர். கூகிள் தேடல் மூலம் நாம் பல்வேறு பயனுள்ள தகவல்களைத் தேடி பெறுகிறோம். சில சமயங்களில் நாம் தவறுதலாக டைப் செய்துவிட்டாலோ […]
Read More...How to Use WordPress Blog?
- At December 14, 2013
- by Admin
0
WordPress வலைப்பதிவை (Free Blog) பயன்படுத்துவது எப்படி? சென்ற பகுதியில் இலவசமாக ஒரு வலைப்பதிவை (Blog) எவ்வாறு தொடங்குவது? என்று பார்த்தோம். இப்பொழுது உங்கள் வலைபதிவை எப்படி பயன்படுத்துவதென்று பார்க்கலாம். Like us on Facebook! Login Your WordPress Account : உங்களுடைய WordPress Account – யை Login செய்வதற்கு, Browser – இல் http://yourblogname.wordpress.com/wp-admin என்று Type பண்ணவும். நீங்கள் Create செய்த Username மற்றும் Password – யை இங்கே Type […]
Read More...How to Create a Free Blog in WordPress?
- At December 14, 2013
- by Admin
1
இலவசமாக ஒரு வலைப்பதிவை (Free Blog) எவ்வாறு தொடங்குவது? நண்பர்களே! உங்களுடைய கருத்துகளையும், படைப்புகளையும் இந்த இணையதள உலகத்திற்கு கட்டுரைகளாகவும் (articles), படங்களாகவும் (images) மற்றும் காணொளிகளாகவும் (Videos) தெரியபடுதுவதற்கு WordPress அல்லது Blogger போன்ற இலவச வலைபதிவுகளின் மூலமாக தெரியபடுத்தமுடியும். அதுபோல சிறு தொழில் முனைவோர் தங்களுடைய சேவைகள் (services) மற்றும் விளைபொருட்களை (Product) இந்த இணையதள உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்கும் இதுபோன்ற இலவச வலைப்பதிவை பயன்படுத்தலாம். (நிறுவனங்கள், தொழில் முனைவோருக்கான இணையதள பயன்பாடுகள் பற்றிய கட்டுரை […]
Read More...HTML என்றால் என்ன?
- At November 28, 2013
- by Admin
1
HTML அல்லது மீசுட்டு மொழி என்பது வலைப்பக்க (Webpage) வடிவமைப்பை வரையறை செய்யும் ஒரு அடிப்படை மொழி ஆகும். Tim Berners-Lee என்பவரால் 1989 வருடம் இம்மொழி வடிவமைக்கப்பட்டது.முதல் வலைப்பக்கம் எழுதப்பட்டது இந்த மொழியில் தான். எல்லா விதமான வலைப்பக்கமும் HTML – லை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. நாம் கணினியுடன் தொடர்புக்கொள்ள நிரலாக்க (Programming) மொழி பயன்படுவது போல, Web Browser மூலம் இணையத்துடன் (Internet) தொடர்பு கொள்ள HTML மொழி பயன்படுகிறது. HTML இல்லாமல் […]
Read More...How to Choose The Right TLD? Domain Prefix Ideas and Tips in Tamil
- At November 26, 2013
- by Admin
5
.com, .org, .edu, .net போன்ற இணையதள முகவரியின் விரிவாக்கம் மற்றும் பயன்படுத்துவதற்கான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். Like us on Facebook! இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அடுத்த ஐந்தாண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பாஸ்டன் ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இணையதள பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வரும் இந்த காலசூழ்நிலையில் அனைத்து நிறுவனங்களுக்கும், தொழில் முனைவோருக்கும் இணையதளம் மிக முக்கியமானதாகிவிட்டது. (நிறுவனங்கள், தொழில் முனைவோருக்கான இணையதள […]
Read More...